டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேலணையில் தேர்தல் பரப்புரை கூட்டம் ஆரம்பம்!
Saturday, February 3rd, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் வேலணையிலுள்ள கட்சியின் பணிமனையில் தற்போது நடைபெற்று வருகின்றது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெறும் இந்தப் பரப்பபுரைக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் தோழர்கள் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்தரளானோர் கலந்துகொண்டுள்ள இந்த கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கினறனர்.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு வெகு விமர்சையாக ஆரம்பம்!
கிளி. ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவன புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரத...
வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
|
|
|








