பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களைத் திணற வைத்த இலங்கை வீரர்கள்!
Saturday, February 3rd, 2018
சிட்டகொங்கில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இதில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 504 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்திருந்தது.
இலங்கை அணியில் துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் 196 ஓட்டங்களையும் தனஞ்ஜய டி சில்வா 173 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 513 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106