சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம்வகிக்கும் வீரர்களின் விவரம்!
Friday, February 2nd, 2018
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 11 ஆல்ரவுண்டர்கள் 8 பந்து வீச்சாளர்கள் 4 விக்கெட் கீப்பர்கள் உள்பட 25 பேர் இடம்பிடித்துள்ளனர்.
ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெற்றது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தக்கவைத்திருந்தது.
அணியில் குறைந்தது 18 பேர் இடம்பெற வேண்டும் என்பதால் 15 பேரை தேர்வு செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் கலந்து கொண்டது.
அதிகபட்சமாக கேதர் ஜாதவை 7 கோடியோ 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தவிர்த்து 22 பேரை ஏலம்எடுத்தது. இதில் 11 ஆல்ரவுண்டர்கள், 8 பந்து வீச்சாளர்கள், 4 விக்கெட் கீப்பர்கள், 2 பேட்ஸ்மேன்கள் அடங்குவார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்: விக்கெட் கீப்பர்கள்:
- மகேந்திர சிங் டோனி- ரூ. 15 கோடி
- அம்பதி ராயுடு – ரூ. 2.2 கோடி
- சாம் பில்லிங்ஸ் – ரூ. 1 கோடி
- என். ஜெகதீசன் – ரூ. 20 லட்சம்
பேட்ஸ்மேன்கள்
- முரளி விஜய் – ரூ. 2 கோடி
- டு பிளிசிஸ் – ரூ. 1.6 கோடி
ஆல்ரவுண்டர்கள்
- சுரேஷ் ரெய்னா – ரூ. 11 கோடி
- ஜடேஜா – ரூ. 7 கோடி
- கேதார் ஜாதவ் – ரூ. 7.80 கோடி
- வெய்ன் பிராவோ – ரூ. 6.40 கோடி
- ஷேன் வாட்சன் – ரூ. 4 கோடி
- கனிஷ்க் சேத் – ரூ. 20 லட்சம்
- த்ருவ் ஷோரே – ரூ. 20 லட்சம்
- சைத்தான்யா பிஷ்னாய் – ரூ. 20 லட்சம்
- தீபக் சாஹர் – ரூ. 80 லட்சம்
- மிட்செல் சான்ட்னெர் – ரூ. 50 லட்சம்
- சிட்டிஸ் ஷர்மா – ரூ. 20 லட்சம்
பந்து வீச்சாளர்கள்:
- கரண் சர்மா – ரூ. 5 கோடி
- ஷர்துல் நரேந்திர தாகூர் – ரூ. 2.6 கோடி
- ஹர்பஜன் சிங் – ரூ. 2 கோடி
- மார்க் வுட் – ரூ. 1.5 கோடி
- இம்ரான் தாஹிர் – ரூ. 1 கோடி
- லுங்கி நிகிடி – ரூ. 50 லட்சம்
- கேஎம் ஆசிஃப் – ரூ. 40 லட்சம்
- மோனு சிங் ரூ. 20 லட்சம்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106