ஐக்கிய இராச்சியத்தின் அதிவேக இணைய இணைப்பு!
Thursday, February 1st, 2018
கடந்த வருடம் ஐக்கிய இராச்சிய அரசு அனைத்து மக்களுக்கும் அதிவேக இணைய இணைப்பு வழங்கப்படுவது அவசியம் என உத்தரவிட்டிருந்தது.
இவ் உத்தரவின் பின்னர் கடந்த ஆண்டு நிறைவின்போது ஐக்கிய இராச்சியத்தின் 95 சதவீதமான மக்கள் அதிவேக இணைய இணைப்பினை பெற்றிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த 95 சதவீதமானவர்கள் ஆகக் குறைந்தது 24 Mbps எனும் வேகத்திலாவது இணைய இணைப்பினை பெற்றுள்ளனர்.
அத்துடன் Ewell, Tamworth, Worthing மற்றும் Watford ஆகிய பிரதேசங்களுக்கும் அதிவேக இணைய இணைப்பு வழங்கப்பட்ட பின்னர் குறித்த சதவீதுமானது 99 சதவீதத்தினை எட்டிவிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106