இலங்கை அணியின் முன்னாள் பிரபல டெஸ்ட் வீரர் மலிந்த வர்ணபுரவிடம் 19 வயது அணியின் பொறுப்பு!
Wednesday, January 31st, 2018
19 வயதிற்குட்பட்ட இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் பிரபல டெஸ்ட் வீரர் மலிந்த வர்ணபுர நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணிக்கு இதுவரை பயிற்றுவிப்பாளராக இருந்த ரோய் டயஸ் அந்த பதவியிலிருந்து விலக்கப்பட்மையாலேயே இவர் நியமிக்கப்பட்டார்.
இலங்கை அணிக்கு 19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண போட்டியின் போது ஏற்பட்ட தோல்வியால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உலக கிண்ண போட்டியின் போது முதல் சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் போதுஇலங்கை அணி தோல்வியடைந்த நிலையில் அணியின் முகாமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106