சிவனொளிபாத மலைக்கு சிறப்பு புகையிரத சேவை!
Wednesday, January 31st, 2018
சிவனொளிபாத மலை யாத்திரையை மையமாகக் கொண்டு விசேடபுகையிரத சேவையொன்று கொழும்பு கோட்டை மற்றும் ஹட்டன் புகையிரதநிலையங்களுக்கிடையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி வரை குறித்த சேவை செயற்படுத்தப்படும் என புகையிரத மேலதிக பொது மேலாளர் விஜய சமரசிங்ககுறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணம் பல்கலை, கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ...
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கடும் உடல் உழைப்பில் ஈடுபடக்கூடாது - மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை!
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் – கோட்டாபய ராஜபக்ச ...
|
|
|


