இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

Monday, January 29th, 2018

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

பெர்த்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 47.4 ஓவர்களில் 259 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, 260 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 48.2 ஓவர்களில் 247 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், சகல விக்கட்டுக்களையும் இழந்தது.இதற்கமைய, இங்கிலாந்து அணி 12 ஓட்டங்களால் போட்டியில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் ஊடாக 5 போட்டிகள் கொண்ட தொடரை 4க்கு 0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106