2018 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருது!
Tuesday, January 30th, 2018
எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி வரை தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டிக்காக பதிவுகளை மேற்கொள்ள முடியும் என உற்பத்தித் திறன் செயலகம் அறிவித்துள்ளது.
பாடசாலை, அரச துறை, உற்பத்தி மற்றும் சேவை ஆகிய துறைகளுக்காக விண்ணப்பிக்க முடியும்.
Related posts:
பொதுமக்களின் உணவுத் தேவைக்காக உணவுப் பொருட்களை விருப்பமின்றி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள...
அடுத்த வருடத்திற்காக அரச அதிகாரிகளுக்கு விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானம்!
சுற்றுலா வாசிகளை கவரக்கூடிய வர்த்தக நிலையங்களாக வடமராட்சி கிழக்கு வர்த்தக நிலையங்களை மாற்றியமைக்க வே...
|
|
|


