வடக்கு கிழக்கிற்கு இரண்டு கோடி நாணயங்கள் – மத்திய வங்கி!
Monday, January 29th, 2018
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக நிலவிவரும் நாணய தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான நாணயங்களை அந்த பிரதேசத்திலுள்ள வர்த்தக வங்கிகள் பெற்றுக்கொண்டிருப்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ரூபா 10/= , ரூபா 5/=, ரூபா 2/= நாணயங்களை அந்தப்பிரதேசத்திலுள்ள பெற்றுக்கொண்டிருப்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
ஊர்காவற்றுறைக்கான 777 இலக்கப் பேருந்து சேவை நேரம் மாற்றம்!
வீதி விபத்தில் மாணவி உயிரிழப்பு - கண்டித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!
அரசியல் காரணிகளுக்காக நாம் ஒருபோதும் தேர்தல்களை ஒத்தி வைக்கப் போவதில்லை - அமைச்சர் நாமல் தெரிவிப்பு!
|
|
|


