சமீரவை ஏலத்தில் வாங்கியது ராஜஸ்தான் ரோயல்!
Monday, January 29th, 2018
ஐபிஎல் போட்டிகளுக்காக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவை ராஜஸ்தான் ரோயல் அணி 50 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியில் ஏலத்தில் எடுத்துள்ளது.
Related posts:
தமிழக தங்க மகன் மாரியப்பனுக்கு தபால் தலை !
தசாப்தங்களின் பின் பாக். டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று!
|
|
|


