தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ தெரிவிப்பு

Friday, June 3rd, 2016
எதிர்காலத்தில் அபிவிருத்திக்கு தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த எதிர்பார்ப்பதால் அதிகரித்துள்ள தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியை மிக விரைவில் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

Related posts:

கொன்சியூலர் விவகாரங்கள் அலுவலகம் வார நாட்களில் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் - வெளிநாட்டு அலுவல்க...
யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர்கள் - தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்ப...
5 புலமைப்பரிசில் பரீட்சை - அனைத்து மேலதிக வகுப்புகளும் 11 நள்ளிரவுமுதல் நிறுத்தப்பட வேண்டும் - பரீட...