ஆதரவு தந்தால் சுதந்திர கட்சி அரசாங்கம் அமைக்கத் தயார் – ஜனாதிபதி!
Sunday, January 28th, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 96 பேர் தனக்கு ஆதரவு தெரிவித்தால் சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உறுவாக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
காலநிலையை மையப்படுத்திய ஒரு பில்லியன் டொலர் நிதி தொடர்பில் இலங்கை பேச்சுவார்த்தை !
இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் வ...
|
|
|


