பெப்ரவரி 18 உடல் அவயவங்களை தானம் செய்யும் தேசிய தினம்!

Saturday, January 27th, 2018

உடல் அவயவங்களை தானம் செய்யும் தேசிய தினமாக ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 18 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக  ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட சத்திரசிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த தினத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தமது அவயவங்களை தானம் செய்ய முடியும். அதற்கான அனைத்து வசதிகளும் வைத்தியசாலையில் செய்துகொடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106