இலங்கையின் தோற்பொருள்களால் 1,848 கோடி வருமானம்!
Saturday, January 27th, 2018
கடந்த வருடம் இலங்கையின் தோல்பொருள் மற்றும் பாதணி ஏற்றுமதியால் ஆயிரத்து 848 கோடி ரூபாவுக்கு மேலான வருமானம் கிடைத்துள்ளது என்று வர்த்தக மற்றும்கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் துறைக்கு பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க அமைச்சு செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பல்கலை அனுமதி விண்ணப்பம் 2 ஆயிரத்தால் வீழ்ச்சி கண்டது!
தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் 16 பேர் பலி - 98 பேர் காயம் – இலங்கையில் தொடர்கின்றத...
|
|
|


