இலங்கை மருத்துவக் கல்விக்கான தரநிலை வெளியீடு!
Friday, January 26th, 2018
மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ பயிற்சிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் தீர்மானிக்கப்பட்டு அவை தொடர்பான விபரங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம்வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசாங்கம் தற்போது வழங்கியுள்ள தீர்வுகளானது சைட்டம் தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு எதிராகஇடம்பெறும் பிரச்சினைகளுக்கு ஒரு நிலையான தீர்வாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவு!
தெற்கின் பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிப்பது மிக சாத்தியமானதாக்கப்பட்டது போன்று வடக்கு மாணவர்களுக்கும...
260 கைதிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த ...
|
|
|


