இன்றும் நாளையும் தபால்மூல வாக்களிப்பு!
Thursday, January 25th, 2018
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
தேர்தல்கள் செயலகம், பொலிஸ் திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகளுக்ககான தபால் மூல வாக்களிப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. அடுத்த மாதம 10 ஆம் திகதி குறித்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாண எல்லைகளை நிர்ணயிக்க ஐவர் குழு தெரிவு!
யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆளுநர் செந்தில் - தொண்டமானின் கோரிக்கை ஏற்பு!
|
|
|


