ஜனாதிபதி நிதியம் இடமாற்றம்!
Tuesday, January 29th, 2019
மக்களது தேவைகளை இலகுவில் நிவர்த்தி செய்யும் பொருட்டு ஜனாதிபதி நிதியமானது லேக் ஹவுஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, புதிய அலுவலகமானது கொழும்பு 10, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை, லேக் ஹவுஸ் கட்டிடம், 03மடி, இல 35 எனும் முகவரியில் இயங்கி வருகின்றது.
Related posts:
புதிய ஆண்டிற்கான முதல் அமர்வு இன்று!
1000 ரூபா நாட்சம்பளம் - பெருந்தோட்ட நிறுவனங்களின் கோரிக்கை நிராகரிப்பு!
ஆங்காங்கே சொல்லிதிரிவதை விடுத்து கௌரவமாக வெளியேறுவதே சிறந்தது -ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அமைச்சர...
|
|
|


