ரைஸ் குக்கரின் வயரினால்  பெண்ணொருவர் கழுத்து நெரித்து கொலை!

Sunday, January 21st, 2018

ஊருபொக்க பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்து நெரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். வாடகைக்கு குடியிருந்த வீட்டினுள் இவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த ரைஸ்குக்கரின் வயரினால் கழுத்தை நெரித்து இந்தக்கொலைச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. கொலை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை தொடர்பில் இவரது கணவன் மனைவியின் கள்ளத்தொடர்பு தெரியவந்துள்ளதால் கொலையை மேற்கொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

27 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் எனத்தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மாத்தறை மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106