சைட்டத்தை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கை!
Saturday, January 20th, 2018
சைட்டத்தை சட்டபூர்வமாக்கும் முயற்சியில் இலங்கை மருத்துவ சபையின் புதிய குழு ஊடாக சுகாதார அமைச்சர் ஈடுபட்டுவருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை ஊடக சந்திப்பில் வைத்து அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித்த அளுத்கே முன்வைத்துள்ளார்
Related posts:
தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்!
நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் திருட்டு : உத்தியோகத்தர் தலைமறைவு!
கடலில் தத்தளித்த 396 அகதிகள் மீட்பு - 32 பேர் பலி!
|
|
|


