இலங்கை கடற்பரப்பில் 20 கப்பல்கள் மூழ்கியுள்ளன : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

Friday, January 19th, 2018

கடந்த ஆண்டு இலங்கையின் மத்திய கலாச்சார நிதியத்தினால் நடத்தப்பட்ட புலனாய்வின் படி இலங்கை கடற்பரப்பில் 20 கப்பல்கள் மூழ்கியிருப்பதாகஅதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.

100 ஆண்டுகளை விட பழமையானது எனக் கருதப்படும் கப்பல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலானவை 25 மீற்றரை விடஆழமான பகுதியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் சரக்குக் கப்பல்கள், நீராவிக் கப்பல் மற்றும் இயந்திரம் மூலம் இயங்கக் கூடிய படகுகளும் அடங்குவதாக மத்திய கலாச்சார நிதியம்கூறியுள்ளது.

மேலும் புலனாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட மதிப்புமிக்க தொல்பொருட்கள் காலி கோட்டையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தொல்பொருள்அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106