ரஃபேல் நடால் வெற்றி!

Wednesday, January 17th, 2018

உலக தர வரிசையில் முதலாவதாக உள்ள ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நடால் அவுஸ்திரேலிய திறந்த நிலை டெனிஸ் இரண்டாவது சுற்றில் வெற்றிபெற்று டொமினிக்கன் குடியரசை சேர்ந்த விக்ரர் எஸ்ரெல்லா பேகோசை நேர் செட் முறையில் தோற்கடித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் முழந்தாள் உபாதை காரணமாக விளையாட்டுக்களில் விளையாடாது இருந்த அவர் இந்த போட்டியில் ஆறுக்கு ஒன்று ஆறுக்கு ஒன்று மற்றும் ஆறுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106