மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி விசாகா எல்லெவெல மறைவு!

Monday, March 14th, 2016

மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி விசாகா எல்லெவெல இன்று காலமானார்.

சுகவீனம் காரணமாக கண்டி மருத்துவனையில் சேர்க்கப்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு வயது 76 ஆகும்.

Related posts:


தாக்குதலை தடுக்க தவறியவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நீதிகோருவது வேடிக்கையான விடயம் - பொதுமக்...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!
தேர்தல் செலவினங்களை மட்டுப்படுத்தல் அவசியம் - சட்டமூலத்தை உடன் நிறைவேற்றுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக...