பயணிகள் போக்குவரத்துக்கு இனி மின்சார பஸ்கள்!

Sunday, January 14th, 2018

18 மின்சார பஸ்களை கொழும்பு நகரின் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை 50 மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து 50 கோடி ரூபாவை பெற்றுள்ளது. முதற்கட்டமாக 18 பஸ்களைகொள்வனவு செய்யவிருப்பதாக அதன் தலைவர் ரமல் சிறிவர்த்தன  தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106