சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி!
Saturday, January 13th, 2018
இலங்கையில் சீமெந்து விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டைக் காட்டிலும், 2017ம் ஆண்டு சீமெந்து விற்பனை 29.2 சதவீதமாக குறைவடைந்துள்ளது.எவ்வாறாயினும், சீமெந்து விற்பனை வீழ்ச்சியானது, கட்டுமானத்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கொள்ள முடியாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
Related posts:
இன்றும் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
கிளிநொச்சியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவ...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
|
|
|


