உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர்களுக்கு இடமாற்றம்!
Friday, January 12th, 2018
உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
குறித்த இடமாற்றம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கமைய தேர்தல் ஆணையகத்தின் இணக்கப்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஓகஸ்ட்டில் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்!
இலங்கை ஆப்கானுக்கிடையே சிறை கைதிகள் குறித்து ஆராய்வு!
கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் - மழை நிலைமை மேலும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்!
|
|
|


