11 ஆவது இடத்தில் இலங்கை – கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர்!

Monday, January 8th, 2018

மீன் ஏற்றுமதி துறையில் இலங்கை 11 ஆவது இடத்தில் அமைந்துள்ளது. 2020ம் ஆண்டளவில் மீன் ஏற்றுமதியில் இலங்கையை மூன்றாவது இடத்திற்கு முன்னேறுவது எமது இலக்காகும் என்று கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்தார்.

கடற்றொழில் துறையின் வளர்ச்சியை தொடர்ந்தும் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் சுட்டிக்காட்டினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106