1885 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை.!
Tuesday, May 31st, 2016
வெளிநாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்துள்ள 1885 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப்பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளது.
குறித்த சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது, உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையில் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
Related posts:
ஹெற் செட் வினையானது: கடுகதியில் மோதி மாணவன் உயிரிழப்பு!
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளேன் – ஜனாதிபதி கோரட்டப...
மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை ஈர்க்கவே பரீட்சை வினாத் தாள்கள் வெளியிடப்படுகின்றன - ஆராய வேண்டும்...
|
|
|


