ஹெற் செட் வினையானது: கடுகதியில் மோதி மாணவன் உயிரிழப்பு!
Wednesday, October 25th, 2017
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரணமடைந்த மாணவன் காதில் ஹெட் செட் போட்டுக்கொண்டு சென்றபோது கடுகதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் அமில சந்தகெலி என்ற 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
Related posts:
பசுபிக் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் அருகே இலங்கைக் கடற்படைக்க பயிற்சி!
கட்சியிலிருந்து 6 மாதம் இடைநிறுத்தப்பட்டார் டெனீஸ்வரன்!
இலங்கையை பொருளாதார நாடாக மாற்றுவதற்கு தயாரிக்கப்பட்டது திட்டம் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசி...
|
|
|


