இலங்கை வந்தார் நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர்
Tuesday, May 31st, 2016
நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்தடைந்துள்ளார்.
நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம், 4 பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான தனது 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவர் இன்று காலை 8.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர்!
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஒருவருக்கு பரிசோதனையில் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும் 14 நாட்கள் ...
காலநிலையில் தளம்பல் - இன்றிலிருந்து சில நாட்களுக்கு மழை நிலை அதிகரிக்கும் வாய்ப்பு என வளிமண்டலவியல்...
|
|
|


