அமெரிக்காவிற்கு முதலிடம் ?

Friday, January 5th, 2018

மசகெண்ணை விநியோகிக்கும் நாடுகளில் அமெரிக்கா முதன்மை இடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரைஸ்டார்ட் எனர்ஜி என்ற சக்திவள ஆய்வு நிறுவனத்தின் கணிப்பீட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.1975ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் மசகெண்ணை விநியோகம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த காலப்பகுதியில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் முதலிடத்தைப் பிடித்தன.எனினும் இந்த ஆண்டு அமெரிக்கா தமது மசகெண்ணெய் உற்பத்தியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானித்திருப்பதாகவும், இதன்படி நாளொன்றுக்கு 11 மில்லியன் பீப்பாய் மசகெண்ணையை அமெரிக்கா விநியோகிக்கும் என்றும் கூறப்படுகிறது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106