ஆயுதக் கொள்வனவை இரத்து செய்த இந்தியா !
Friday, January 5th, 2018
இஸ்ரேலிடம் இருந்து 500 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதக் கொள்வனவை இந்தியா இரத்து செய்துள்ளது.
இந்த ஒப்பந்த அடிப்படையில் 1600 தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் இறக்குமதி செய்யப்படவிருந்தன.எனினும் இந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், 70 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 131 வான் ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தம் இரத்தானமைக்கான காரணம் குறித்து அறிவிக்கப்படவில்லை.
Related posts:
10 இலட்சம் அமெரிக்கர்களை காப்பாற்ற முடியும் – ட்ரம்ப்!
அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவ...
காசா விவகாரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்ரேலியாவின் கி...
|
|
|


