அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் காலமானார்!

Saturday, December 1st, 2018

 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் தனது 94வது வயதில் மூப்பின் காரணமாக இன்று மரணமடைந்ததாக புஷ்ஷின் குடும்ப தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

கடந்த 1989-93 காலகட்டத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ்.  இவரது காலத்தில் ஈராக்கின் ஜனாதிபதியாக சதாம் உசேன் பனிப்போர் நிலவியது. அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக இருந்த இவரது மகன் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்-யும், கடந்த 2001-09ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக இன்று மரணமடைந்ததாக புஷ்ஷின் குடும்ப தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106