கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சுங்கத் திணைக்களதின் அதிகாரி
Wednesday, May 10th, 2017
இலங்கையின் சுங்கத்துறை விசாரணை அதிகாரியான சுங்க உதவி கண்காணிப்பாளர் W.M.R.P.விஜயகோன் ஊடகவியலாளர்களுக்கு சுங்கத் துறையின் இரகசிய தகவல்களை வழங்கினார் என்கின்ற குற்றச்சாட்டில் கட்டாய விடுப்புக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த பாரிய சட்ட விரோத நடவடிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சகதிடம் தனது கவலையை வெளியிட்டுள்ளது Transparency International என்கின்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பு.
இந்த அமைப்பின் இலங்கைப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விவகாரம் தொடர்பான கவலை வெளியிடப் பட்டத்துடன் இப்படியானவர்களுக்கு எதிராக சம்பத்தப்பட்ட திணைக்களங்கள் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கு முன்னர் இப்படியான ஊழல் செய்பவர்கள் தகவல் உரிமை சட்டதினை பயன்படுத்தி தப்பித்துக் கொள்கிறார்கள் எனவும் தேரிவிக்கப் பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106