மேலும் புதிய 100 சதோச விற்பனை நிலையங்கள் – கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு!
Friday, January 5th, 2018
மேலும் புதிதாக நூறு சதோச விற்பனை நிலையங்களை இவ் வருடத்தில் நிறுவ எதிர்பார்த்துள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அவற்றில் 25ஐ சூப்பர் மெகா வர்த்தக நிலையங்களாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தற்போது நாட்டில் 400 சதோச விற்பனை நிலையங்கள் உள்ளன என்றும் நடமாடும் விற்பனை வாகனங்களை இவ் வருடத்தில் நூறாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106