இலங்கை கிரிக்கட் சபையில் சர்ச்சை?

Friday, January 5th, 2018

சர்வதேச ஒருநாள் கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான கலந்துரையாடல் நேற்று இலங்கை கிரிக்கட் சபையில்   நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் ஒருநாள் சுற்றுப்போட்டிக்கான தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கலந்துரையாடலாக அமைந்தது.

குறித்த கலந்துரையாடலில் அஞ்சலோ மெத்யூஸ் அல்லது தினேஷ் சந்திமால் நியமிக்கப்படலாம் என்று தேர்வுக்குழுத்தலைவர் தம்மிடம் தெரிவித்ததாக திலங்க சுமதிபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   இதனால் இலங்கை கிரிக்கட் சபை குழப்பமடைந்துள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106