இராமேஸ்வரம் மீனவர்கள் பதிமூன்று பேர் கைது!
Friday, January 5th, 2018
இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக் இடையே எல்லைதாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்கள் பதிமூன்று பேரையும் இரண்டு விசைபடகுகை யும் கைது செய்துள்ளனர்.
னைதுசெய்யப்பட்டவர்களை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரனைக்கு பின்னர் மீனவர்களை யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106