காலி ETF பிராந்திய அலுவலகம் இடம்மாற்றம்!

Thursday, January 4th, 2018

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையின் காலி பிராந்திய அலுவலகம் இடம்மாற்றப்பட்டுள்ளது.

தற்பொழுது இலக்கம் 30/1 , தேவமித்த மாவத்தை , காலி என்ற  இந்த புதிய முகவரிக்கு நேற்று முதல் இந்த அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதாக ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபை அறிவித்துள்ளது.

இதன் சேவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0912245814 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் mgrgall@etfb.lkமுகவரியுடன் தொடர்புகொள்ள முடியும்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106