செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் E.P.D.P.யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விஷேட கூட்டம் ஆரம்பம்!
Wednesday, January 3rd, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
யாழ். மாவட்டத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை (03) நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் நிர்வாக செயலாளர்கள் பிரதேச நிர்வாக செயலாளர்கள் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
Related posts:
விவசாயத் துறையின் வீழ்ச்சி மட்டுமே எமது பொருளதார வளர்ச்சியில் பாதிப்பினை உண்டு பண்ணிவிட்டதாகக் கொள்ள...
மத்திய அமைச்சரானார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களுக்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்வேன் - நீர்கொழும்பில் அமைச்சர் டக்ளஸ்...
|
|
|
அசாதாரண காலங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர்கள் நிரந்தரமாகக்கப்பட வேண்டும் - டக...
அரசின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுங்கள் – துறைசார் அதிகாரிக...
நிதி ஏற்பாடுகள் சீரானால் எந்நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!











