மத்திய அமைச்சரானார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Monday, October 29th, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன முன்னிலையில் பதவியேறுள்ளார்.

Related posts:
முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ள நான் பின்நிற்கப்போவதில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
சமுர்த்தி பயனாளிகளின் நலன்களுடன் உத்தியோகத்தர்களது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்...
மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் - தையிட்டி போராட்டத்தில் ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!
|
|
|
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். எதிர்காலத்தை வளம் மிக்கதாக கட்டியெழுப்ப நம்பிக்கையுடன் அணி திரண்டு ...
பிற நாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் பலநாள் படகுகளை விடுவிப்பது தொடர்பில் ...
கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு கைகோர்க்க வேண்டும் - இந்தியாவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!


