நாடாளுமன்றத்தில் உறங்கும் எம்.பி.க்களுக்குச் சிறப்பு இனிப்பு!
Tuesday, December 19th, 2017
நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் பொது நித்திரையில் ஆழ்ந்து போகும் உறுப்பினர்களுக்க சிறப்பு இனிப்பு வழங்கப்படவுள்ளது.
அமைச்சுப்பதவிகளை வகிக்கும் மூத்த உறுப்பினர்கள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் விவாதங்கள் நடைபெறும் போது ஆழ்ந்து உறங்கிவிடுகின்றனர். அமர்வுகள் நடைபெறும் போது நித்திரையில் ஆழ்வதனை இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அமர்வுகளின் போது இவ்வாறு நித்திரை கொள்ளும் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு உதவும் நோக்கில் விஞ்ஞான தொழில் நுட்ப ஆராட்சி அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு உதவும் நோக்கில் விஞ்ஞான தொழில் நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்மன் செனவிரட்ன தமது அமைச்சின் அதிகாரிகளைக்கொண்டு மருந்தை உருவாக்கியுள்ளார்.
இனிப்ப மற்றம் வித்தியாசமான சுவையைக்கொண்ட இனிப்பே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இனிப்பை உட்கொண்டால் நித்திரையைத்தடுக்க முடியும் என்று பரீட்சாத்த முயற்சிகளின்போது தெரியவந்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106