நாளைமுதல் 248 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்பு !
Sunday, December 17th, 2017
ஏற்கனவே 93 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்பு கடந்த 14ம் திகதியுடன் நிறைவடைந்தது.இந்நிலையில் இரண்டாம் கட்டமாக எஞ்சியுள்ள 248 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்பு இந்த மாதம் 18ம் திகதி ஆரம்பிக்கிறது.
இந்த நடவடிக்கை 21ம் திகதி நண்பகலுடன் நிறைவடையும்.
Related posts:
10 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கையின் மீன் ஏற்றுமதி 45.9 % அதிகரிப்பு!
இலங்கை வரும் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது!
|
|
|


