BPL போட்டியில் ராக்பூர் ரைடர்ஸ் அணி 57 ஓட்டங்களால் வெற்றி!
Friday, December 15th, 2017
பங்களாதேஷில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் டாக்காடயமனமிட்ஸ் ராக்பூர் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ராக்பூர் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 01 விக்கட்டினை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிரடியாக ஆடிய கிறிஸ்து கெய்ல் வெறும் 69 பந்துகளில் 18 ஆறு ஓட்டங்கள் 05 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 146 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்தார்.
மேலும் மக்களம் 51 ஓட்டங்களைபெற்றுக்கொடுத்தார். 207 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டாகடயமண்ட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்று 57 ஊட்டங்களால் தோல்வியடைந்தது.
அணிசார்பில் ஜாஹூருல் இஸ்லாம் 50 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொடுத்தார். போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காமல் 146 ஓட்டங்களை பெற்றுசாதனை படைத்த கிறிஸ்து கெய்ல் தெரிவுசெய்யப்பட்டார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106