விண்ணப்பம் கோரல்!
Thursday, December 14th, 2017
வவுனிக்குளம் பாலிநகரிலுள்ள இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை 2018 ஆம் அரையாண்டுக்குரிய தொழிற்ப்பயிற்சியை பெற்றுக்கொவதற்காக NVQ LEVEL தரச்சான்றிதளுக்கான புதிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது. அத்துடன் இப்பாடங்களை கற்பிக்கக் கூடிய வருகைதரு போதனாசிரியர்களையும் இணைத்துக்கொள்வதால் NVQ LEVEL 4/5 தகுதி உள்ளவர்களிடமரந்தும் விண்ப்பம் கோரப்படுகின்றது. எனவே இப்பிரதேசத்திலிரந்து தொழிற்பயிற்சியைப்பெற விரும்பும் மாணவர்களுக்கும் போதனாசிரியர்களுக்கும் இத்தகவலைத் தெரியப்படுத்தி உதவுமாறு கேட்கப்பட்டுள்ளது. பயிற்சி நெறிகளாவன
ஆங்கிலம்இ தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தொடர்பாடல்இ தையல் பயிற்சிஇ மின் இணைப்பு பயிற்சி ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106