இலத்திரனியல் சிகரட்கள் பறிமுதல்!

Wednesday, December 13th, 2017

அனுமதியின்றி வைத்திருந்த இலத்திரனியல் சிகரட் தொகையுடன்  சந்தேகநபரொருவர், கம்பஹா மாவட்டத்தின் கலால் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இணையத்தளம் மூலம் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் மூலம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்  கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – பேலியகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையத்திலே இந்த சுற்றிவளைப்பின் போது 8 லட்சம் பெறுமதியுடையஇலத்திரனியல் சிகரட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106