உயிரியல் துறை: தேசிய மட்டத்தில் யாழ்.இந்து மாணவன் சாதனை!
Saturday, December 28th, 2019
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஜெயானந்தராசா கிருஷிகன், உயிரியல் பிரிவில் 3 திறமைச்சித்திகளை (3ஏ) தேசிய ரீதியில் 3ஆம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஜெயானந்தராசா கிருஷிகன், உயிரியல் பிரிவில் 3 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்று அகில இலங்கை மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளார். அவரது இசட் புள்ளியாக 3.1957 ஆகும்.
Related posts:
தனியார் கல்வி நிலையங்களை மூடபோவதாக ஒன்றியத்தினர் எச்சரிக்கை!
வெளிநாட்டில் உள்ள இலங்கை பிரஜைகளுக்கும் வாக்குரிமை!
சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு - கிளி. மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய...
|
|
|


