இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 498 ஓட்டங்கள்
Sunday, May 29th, 2016
இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 9 விக்கட்டுக்களை இழந்துள்ள 498 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி சார்பாக முஈன் அலி 155 ஓட்டங்களையும் ஹெல்ஸ் 83 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் நுவன் பிரதீப் 4 விக்கட்டுக்களையும், சிறிவர்தன 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் விக்கட்டுக்களை வீழ்த்திய இலங்கை பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது நபராக இடம்பிடித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106