B.P.L போட்டியில் கைல் அதிரடி!

Sunday, December 10th, 2017

B.P.L போட்டியில் ரான்ங்பூர் ரய்டஸ் அணி மற்றும் குல்னா டய்டன்ஸ் அணிக்கு இடையில்  இடம்பெற்ற போட்டியில் விசேட வெற்றியினை ரான்ங்பூர் ரய்டஸ் அணி தனதாக்கியது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரபல வீரர் கிறிஸ் கையிலின் அதிரடி துடுப்பாட்டதினால் இந்த அபார வெற்றியை ரான்ங்பூர் ரய்டஸ் அணி  தானதாக்கியமை குறிப்பிடத்தக்கது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரான்ங்பூர் ரய்டஸ் அணி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தடிய குல்னா டய்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரான்ங்பூர் ரய்டஸ் அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. இதன்போது, அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரான்ங்பூர் ரய்டஸ் அணி வீரர் கிறிஸ் கையில் 51 பந்துகளுக்கு, 126 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.இதுவே B.P.L போட்டியில் ஒருவர் பெற்றுக் கொண்ட முதல் அதி கூடிய ஓட்டங்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.இதேவேளை, இலங்கை அணியின் பிரபல வீரர் லசித் மாலிங்க சிறப்பாக பந்து வீசி 2 விக்கட்களை கைப்பற்றினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106