வவுனியா பேருந்துக்கு கல்வீச்சு: 4 பேர் கைது!
Monday, December 4th, 2017
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் எட்டு தினங்களுக்கு முன்னர் அரச பேருந்துக்கு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி சென்ற குறித்த பேருந்தில் பயணித்த இரண்டு பேர் இதில் காயமடைந்தனர்.
குறித்த சம்பவம் இதுதொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 21 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் அவர்கள் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106