உலக ஹொக்கி லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!
Monday, December 4th, 2017
இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற உலக ஹொக்கி லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
உலக ஹொக்கீ லீக் இறுதிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று இடம்பெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இங்கிலாந்து அணி சார்பில் 25வது நிமிடத்தில் ஒரு கோலும், 43 வது நிமிடத்தில் ஒரு கோலும் அடிக்கப்பட்டது.
இந்தியா அணி சார்பில் 47வது மற்றும் 50-வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடிக்கப்பட்டன. ஆட்டத்தில் இரண்டு அணிகளும் சமநிலையில் விளையாடிவந்த நிலையில், 57ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து சார்பில் கோல் அடிக்கப்பட்டது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106