வலுவான நிலையில் இந்தியா அணி !

Sunday, December 3rd, 2017

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியல் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி வரும் இந்திய அணி இன்றை நாள் ஆட்டம் நிறைவடையும் போது 4 விக்கட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்திய அணி சார்பில் முரளி விஜய் 155 ஓட்டங்களை பெற்று கொடுத்து ஆட்டமிழந்ததுடன், அணித்தலைவர் விராட் கோலி 156 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதுள்ளார்

இன்றைய போடியின் போது விராட் கோலி டேஸ்ட் போட்டிகளில் 5000 ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டினார். 63 போட்டிகளில் பங்கேற்று  105 இன்னிங்ஸ்களில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106